kovaiartgallery

Saturday, 18 February 2012

ஓவியர் திரு.சின்னராஜ்

ஓவியர் திரு.சின்னராஜ் அவர்கள் கோவையின் மிகச் சிறந்த ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவர். சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்றவர். பல ஓவியகண்காட்சிகளில் பங்கேற்றவர். பல ஓவியகண்காட்சிகளை நடத்தியவர். பல ஓவியப் பயிற்சி பட்டறைகளை நிகழ்த்தியுள்ளவர். மிகச் சிறந்த புகைப்பட நிபுணரும்கூட, பல மாணவர்களுக்கு ஓவிய, புகைப்பட பயிற்சியளித்து சிறந்த கலைஞர்களாக உருவாக்கியுள்ளவர். தற்சமயம் ஓவியப்பணியோடு, ஓவிய ஆசிரியராகவும், சிறந்த பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.



 


Posted by kovaiartgallery at 08:46 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

Blog Archive

  • ►  2014 (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2013 (1)
    • ►  February (1)
  • ▼  2012 (2)
    • ►  December (1)
    • ▼  February (1)
      • ஓவியர் திரு.சின்னராஜ்

About Me

My photo
kovaiartgallery
கோவை மாநகரில் வாழும் அனைத்து ஒவியக்கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் இந்த வலைதளத்தில் வலையேற்றுவதே எனது நோக்கம். மேலும் கோவை வாழ் ஓவியர்களின் தொடர்பு முகவரி, மின்னஞ்சல், செல்பேசி அனைத்தும் இவ்வலைதளத்தில் ஓவியர்களின் அனுமதியோடு வெளியிடப்படும்.
View my complete profile
Travel theme. Powered by Blogger.